You are here: முகப்பு // தமிழ் சினிமா

முருகதாஸ் – லிங்குசாமியின் உதவியாளர் இயக்கும் தொல்லைகாட்சி

முருகதாஸ் - லிங்குசாமியின் உதவியாளர் இயக்கும் தொல்லைகாட்சி
ஆமிர்கான் நடித்த கஜினி மற்றும் சூர்யா நடித்த அஞ்சான் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பனியாற்றிய சாதிக் கான் இப்போது தொல்லைகாட்சி என்னும் பெயரில் புதிய... 

வழக்கு எண் 18/9 – ஊடகங்களின் பார்வையில்

வழக்கு எண் 18/9 – ஊடகங்களின் பார்வையில்
லுங்குசாமி தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்து இருக்கும் புதிய தமிழ்ப்படம் ‘வழக்கு எண் 18/9′. இந்த படத்தில் புதுமுகங்கள்... 

கொலைவெறி டி – ஆறே நாளில் இருபது லட்சம் பேர் பார்வை

கொலைவெறி டி - ஆறே நாளில் இருபது லட்சம் பேர் பார்வை
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி நடிக்க இருக்கும் மூன்று திரைப்படத்தின் ‘கொலைவெறி டி’ பாடல் ஆறே நாளில் இருபது லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். படத்தை பற்றி... 

கெளதம் மேனன் படத்தில் சந்தானம்

கெளதம் மேனன் படத்தில் சந்தானம்
கெளதம் மேனன் இயக்கும் அடுத்த தமிழ் படமான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிக்கிறார். கெளதம் மேனன் தனது முதல் படமான... 

மங்காத்தா வசூல் சாதனை

மங்காத்தா வசூல் சாதனை
அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் பல விதமான வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. சென்னையில் வெளியான 85 திரையரங்குகளில் நூறு சதவீதம் வசூல் அடைத்துள்ளது.... 

இந்தியாவிலே அதிகம் ரசிகர்கள் கொண்ட ஃபேஸ்புக் பக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவிலே அதிகம் ரசிகர்கள் கொண்ட ஃபேஸ்புக் பக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான்
ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் எண்ணற்ற பக்கங்கள் அவரது ரசிகர்கள் நடத்தி வந்தாலும், பிரபலங்களே தகவல்கள் பகிர்ந்து கொள்ளும் பக்கங்கள் இந்தியாவில்... 

நடிகர் ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்

நடிகர் ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்
கடந்த சனிக்கிழமை ராணா படப்பிடிப்பின்போது,ஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக சென்னையில் உள்ள இசபில்லாமருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர்ரஜினிகாந்த் நான்கரை மணி நேரத்துக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். சற்று முன் அவசரசிகிக்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். share:Bookmark... 

ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய புத்தகம் இன்று மும்பையில் வெளியீடு

ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய புத்தகம் இன்று மும்பையில் வெளியீடு
பிரபல எழுத்தாளர் நஷ்ரீன் முனி கபீர் எழுதிய ‘தெ ஸ்பிரிட் ஆப் மியூசிக்’ என்கிற புத்தகத்தின் வெளியீடு இன்று மாலை மும்பையில் நடக்க இருக்கிறது. இந்த... 

துபாயில் ஸ்டார் விஜய் நடத்தும் நட்சத்திர கலைவிழா

துபாயில் ஸ்டார் விஜய் நடத்தும் நட்சத்திர கலைவிழா
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்து இருக்கும் துபாயில் நடிகர் விக்ரம் பங்குபெறும் மாபெரும் கலைவிழா, வரும் வெள்ளிகிழமை துபாய் பெஸ்டிவல் சிட்டியில் நடக்க... 

திரைப்படங்கள் தயாரிக்க இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

திரைப்படங்கள் தயாரிக்க இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
நீண்ட காலமாக பலவிதமான இசை சார்ந்த தயாரிப்புகளை செய்து வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது திரைப்படங்களும் தயாரிக்க இருப்பதாக செய்திகள் உலாவி...