நீங்கள் இருப்பது : முகப்பு // குறும்படம் // ஃபிளின்ட் மீடியாவின் ஹிந்தி குறும்படம்

ஃபிளின்ட் மீடியாவின் ஹிந்தி குறும்படம்

ஜெமினி ஆடியோ நிறுவனம் வெளியிட்ட ‘ரமதான் ஈ கரீம்’மின் இணை தயாரிப்பான ஃபிளின்ட் மீடியா அதன் வெற்றியை தொடர்ந்து புதிய குறும்படம் ஹிந்தி மொழியில் எடுத்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு மும்பையில் எடுக்க இருந்தது, பின்னர் இது கோவாவிற்கு மாற்றப்பட்டது.

இந்த ஹிந்தி படத்திற்கு பியூன், ஏக் சப்ராசி (Peon, Ek Chaprashi) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் கதை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தஹெர் தனெரவாலா (Taher Dhanerawala) எழுத கொங்கனி மொழியில் முழுநீள வெற்றி படங்களை கொடுத்த மில்ராய் கோயிஸ்(Milroy Goes) இயக்குகிறார்.
இதன் கமேரா வேலைகள் பாலிவுட் நெறைய படங்களில் பணிபுரிந்த சிரிஸ் தேசாய்(Shirish Desai) செய்ய, படத்தொகுப்பு ஜாஃபர் ஷாதிக்கும்(Jaffer Shadiq) செய்ய இருக்கிறார்கள். இதுபோக ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஆண்டனி கிரீன்ஹில்(Antony Greenhill) இந்த படத்திற்கு இசையமிக்கிறார்.

Post to Twitter

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.