நீங்கள் இருப்பது : முகப்பு // இலக்கியம் // பாம்புகள் குளிக்கும் நதி

பாம்புகள் குளிக்கும் நதி

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ”பாம்புகள் குளிக்கும் நதி” கவிதை நூல் ஃப்ளின்ட் பதிப்பக வெளியீட்டாக மிக விரைவில் வெளிவரவுள்ளது.

இந்தநூலுக்கான வெளியீட்டுரையை ஃப்ளின்ட் பதிப்பக நிறுவனர் ஜாஃபர் ஷாதிக் எழுத, கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை வழங்கியுள்ளதோடு வித்தக கவிஞர் பா.விஜய் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

இந்த நூலில் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் பல புகழ் பெற்ற படைப்பாளிகள் முகநூல் வாசகர்களின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

Post to Twitter

Tags: , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.