நீங்கள் இருப்பது : முகப்பு // குறும்படம் // பணம் பத்தும் செய்யும் – குறும்படம்

பணம் பத்தும் செய்யும் – குறும்படம்

சென்னையை சேர்ந்த ‘இன் அண்ட் இன் டாக்கீஸ்’ தயாரிப்பில் வருகிற பெப்ருவரியில் வரவிருக்கும் புதிய குறும்படம் ‘பணம் பத்தும் செய்யும்‘. இந்த குறும்படத்தை இயக்கிய அசோக் குமாருக்கு இது தான் முதல் படம் என்று சொல்லமுடியாத அளவு இதன் ட்ரைலர் அமைந்து இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை நாயக் ஸ்டுடியோஸ் செய்துள்ளது, இது ‘ஊருக்கு நாலு பேரு’ போன்ற குறும்படங்களை தயாரித்தவர்கள்.

இந்த குறும்படத்தில் பணியாற்றிய மற்ற நபர்கள்:

இசை: ஜெரால்ட் ஃபெலிக்ஸ்
ஓளிப்பதிவு: சுரேஷ் ஜோஸ், அஸ்வந்த்
படத்தொகுப்பு, ஒலிப்பதிவு: அபினவ் சுந்தர் நாயக்
காஸ்டிம்: ரூபன் சொக்கலிங்கம்
உதவி இயக்குனர்: விஜய் பிரசாத்
டிசைன், தயாரிப்பு மேற்பார்வை: நாயக் ஸ்டுடியோஸ்
எழுத்து, இயக்கம்: அசோக் குமார்

Post to Twitter

Tags: , , , ,

1 Response to " பணம் பத்தும் செய்யும் – குறும்படம் "

  1. Rajeshkumar says:

    அசோக் குமார் காங்க்ரத்ஸ்..!!

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.