நீங்கள் இருப்பது : முகப்பு // அமெரிக்கா, அமெரிக்கா நாடுகளின் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, துபாய், பராகுவே, பாலிவுட் சினிமா, ரஷ்யா // டாம் க்ரூஸ்’ஸின் ‘மிஷன் இம்பாஸிபில் – கோஸ்ட் ப்ரொடோகால்’ துபாயில் உலக வெளியீடு

டாம் க்ரூஸ்’ஸின் ‘மிஷன் இம்பாஸிபில் – கோஸ்ட் ப்ரொடோகால்’ துபாயில் உலக வெளியீடு

மிஷன் இம்பாஸிபில் திரைப்படங்களின் நான்காவது பதிப்பான டாம் க்ரூஸ் நடிக்கும் ’மிஷன் இம்பாஸிபில் – கோஸ்ட் ப்ரொடோகால்’ திரைப்படம் அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கும் துபாய் சர்வதேசிய திரைப்பட விழாவில் வெளியாக இருக்கிறது.

ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க இயக்குனர் பிராடு பிர்ட் (Brad Bird) இயக்கிய இந்த திரைப்படம் துபாய், பராகுவே, ரஷியாவின் மாஸ்கோ, இந்தியாவில் மும்பை மற்றும் கனடாவில் வான்கோவர் போன்ற ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். துபாயில் ஷேய்க் சாயித் சாலை, சத்வா போன்ற இடங்களில் கடந்த வருடம் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். அதுவும் துபாயில் அமைத்துள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் இருந்து கதாநாயகன் குதிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உலகின் பல்வேறு விதமான படங்கள் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமாக உலக வெளியீடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post to Twitter

Tags: , , , , , , , , , , , ,

1 Response to " டாம் க்ரூஸ்’ஸின் ‘மிஷன் இம்பாஸிபில் – கோஸ்ட் ப்ரொடோகால்’ துபாயில் உலக வெளியீடு "

  1. Sheba says:

    Your blog is broken in Opera

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.