நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, தமிழ் சினிமா // கொலைவெறி டி – ஆறே நாளில் இருபது லட்சம் பேர் பார்வை

கொலைவெறி டி – ஆறே நாளில் இருபது லட்சம் பேர் பார்வை

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி நடிக்க இருக்கும் மூன்று திரைப்படத்தின் ‘கொலைவெறி டி’ பாடல் ஆறே நாளில் இருபது லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரும் முன் இந்த பாடல் யூ-டூபில் வெளியானது. இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட வார்த்தையாக வந்து இப்போது வெளியான ஆறு நாளில் இத்தனை பிரபலம் அடைந்து உள்ளது.

Post to Twitter

Tags:

1 Response to " கொலைவெறி டி – ஆறே நாளில் இருபது லட்சம் பேர் பார்வை "

  1. இப்பொழுது இரண்டு கொடியத் தண்டி விட்டது :)

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.