நீங்கள் இருப்பது : முகப்பு // ஈரான், உலக சினிமா, ஐரோப்பிய நாடுகளின் சினிமா, குறும்படம், தைவான், பிரான்ஸ், போலந்து, ஸ்பெயின் // டெஹ்ரான் திரைப்பட விழாவின் சிறந்த படங்களாக ஈரானிய, போலந்து படங்கள் வெற்றி

டெஹ்ரான் திரைப்பட விழாவின் சிறந்த படங்களாக ஈரானிய, போலந்து படங்கள் வெற்றி

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற 28 வது டெஹ்ரான் சர்வதேசிய குறும்பட விழா அக்டோபர் பதினொன்றாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெற்றது.

உலகெங்கும் 105 நாடுகளை சேர்ந்த பல்வேறு விதாமான படங்கள் இதில் கலந்து கொண்டதில் சிறந்த படங்களுக்கான தேர்வில் இரு படங்கள் பகிர்ந்து கொண்டது. அதில் ஈரான் நாட்டை சேர்ந்த ‘பிட்டர் மில்க்’ (BITTER MILK)  மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த ‘பர்பகன்’ (BARBAKAN) ஆகிய படங்கள் ஆகும்.

(மேலே: ‘பிட்டர் மில்க்’ படத்தில் ஒரு காட்சி ) மேலும் சில பிரிவுகளில் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் தைவானிய படங்கள் தேர்வானது.

Post to Twitter

Tags: , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.