நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, தமிழ் சினிமா // கெளதம் மேனன் படத்தில் சந்தானம்

கெளதம் மேனன் படத்தில் சந்தானம்

கெளதம் மேனன் இயக்கும் அடுத்த தமிழ் படமான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிக்கிறார். கெளதம் மேனன் தனது முதல் படமான ‘மின்னலே’விற்கு இப்போது தான் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகரை வைத்து படம் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பில் ஜீவா மற்றும் சமந்தா நடிக்கும் இந்த படம் வரும் பிப்ருவரி பதினாழாம் தேதி வெளியாகிறது.

Post to Twitter

Tags: , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.