நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, தமிழ் சினிமா // மங்காத்தா வசூல் சாதனை

மங்காத்தா வசூல் சாதனை

அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் பல விதமான வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. சென்னையில் வெளியான 85 திரையரங்குகளில் நூறு சதவீதம் வசூல் அடைத்துள்ளது. வழக்கமாக நூறு சதவீத வசூல் ரஜினியின் படங்களுக்கு மட்டுமே வரும், ஆனால் அஜித்தின் மங்காத்தா அந்த சாதனையை முறியடித்து உள்ளது என்று சோனி நிறுவனத்தின் அதிகார பூர்வ ட்விட்டர் அக்கவுன்ட்டில் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் இந்த படம் யு.கே பாக்ஸ் ஆபீசில் இரண்டே நாளில் 25 லட்சம் வசூல் ஆகியுள்ளது. இதுவரை வந்த தமிழ் சினிமாவிலே எந்திரன் திரைப்படத்திற்கு அடுத்து இரண்டாம் பெரிய வசூல் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் முதல் வார வசூல் முப்பது கோடி வரை தொடும் என்று கோலிவுட் வட்டாரங்கள் யுகிக்கிறது

Post to Twitter

Tags: , , , , , ,

1 Response to " மங்காத்தா வசூல் சாதனை "

  1. R.sathesh says:

    Tamilcinimale mankatha mathiri oru padam inime velivarumanu santhegamthan.thalaiku nigar thalaithan. Mankathadaa

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.