நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, இந்திய நாடு, பாலிவுட் சினிமா // மும்பை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிவுட் நடிகர் பார்ஹான் அகத்தார் நிவாரணம்

மும்பை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிவுட் நடிகர் பார்ஹான் அகத்தார் நிவாரணம்

தற்போது உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாலிவுட் திரைப்படமான ‘ஜிந்தகி தோ மிலேங்கி தோபாரா’ என்கிற படத்தின் தயாரிப்பாளர் பார்ஹன் அகத்தார் மும்பை குண்டு வெடிப்பில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்று மும்பையில் திரையிடும் பத்து திரையரங்குகளின் வசூல்களை கொடுக்க போவதாக அறிவித்து உள்ளனர். இதை பார்ஹன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த வெளிக்கிகிழமை வெளியான இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், அபே தியோல், கத்ரீனா கைப், நசுருதீன் ஷா ஆகியோருடன் பார்ஹன் அக்த்தரும் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் பார்ஹானின் சகோதரி சோயா அகத்தார்.

Post to Twitter

Tags: , , , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.