நீங்கள் இருப்பது : முகப்பு // அமெரிக்கா நாடுகளின் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா, கனடா, பாலிவுட் சினிமா // ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடாலி டி லுக்கியோ

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடாலி டி லுக்கியோ

இந்த மாதம் நடக்க இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கனடா நாட்டு பெண் பாடகர் நடாலி டி லுக்கியோ (Natalie Di Luccio) கலந்து கொள்கிறார். ஹிந்தியில் ரன்பீர் கபூர் மற்றும் கத்ரீனா கைப் நடித்த அஜப் பிரேம் கி கசாப் கஹானி என்னும் படத்தில் பாடகர் அதிப் அஸ்லம் பாடிய தூ ஜானே நா பாடலின் ரீமிக்ஸ் யூடூபில் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களை கொண்டு இதுவரை வந்த இந்திய பாடகள் செய்துடாத புதிய சாதனை செய்தது.

அடுத்து ஆமிர் கானின் மருமகன் இம்ரான் கான் மற்றும் ஜெனிலியா நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜானே து யா ஜானே நா படத்தில் இடம்பெற்ற ‘கஹின் தூ ஹோகி’ பாடலை வெளியிட்டார். அதுவும் பெரிய பிரபலமானதும் மும்பை நகருக்கு பெட்டியை காட்டி வந்துவிட்டார்.

இவர் முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இந்த மாதம் கலந்து கொள்ள இருக்கிறார்.

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.