நீங்கள் இருப்பது : முகப்பு // ஈரான், உலக சினிமா, ஐரோப்பிய நாடுகளின் சினிமா, பிரான்ஸ், மேற்காசிய நாடுகளின் சினிமா // 64 வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று துவங்குகிறது

64 வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று துவங்குகிறது

உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவின் 64 வது பதிப்பு இன்று பிரான்ஸில் கேன்ஸ் என்னும் நகரில் நடைபெற இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திரைப்பட விழாவில் திரைப்படங்கள் திரையிட தயாராவதே ஒருவித கௌரவமாக கருதுவதுண்டு.

இந்த ஆண்டின் விழா இன்று துவங்கி இருபத்தி இரண்டாம் தேதி வரை நடைபெறும். பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் இதில் கலந்து கொள்கிறது.

சிறை தண்டனை அனுபவிக்கும் ஈரானிய இயக்குனர்கள்  ஜபார் பனாஹ் (jafar panah) மற்றும் முஹம்மத் ரோசொலேவ் (Mohammad Rasoulov ) ஆகியோர் இந்த விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

Post to Twitter

Tags: , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.