நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, இலக்கியம், உலக சினிமா, தமிழ் சினிமா, பாலிவுட் சினிமா // ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய புத்தகம் இன்று மும்பையில் வெளியீடு

ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய புத்தகம் இன்று மும்பையில் வெளியீடு

பிரபல எழுத்தாளர் நஷ்ரீன் முனி கபீர் எழுதிய ‘தெ ஸ்பிரிட் ஆப் மியூசிக்’ என்கிற புத்தகத்தின் வெளியீடு இன்று மாலை மும்பையில் நடக்க இருக்கிறது. இந்த புத்தகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்து வந்த பாதை, அவரது இசை பயணம், வாழ்க்கை வரலாறு மற்றும் அறிய புகைப்படங்கள் இடம்பெறுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் மணி ரத்னம் சிறப்பு விருந்த்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.