நீங்கள் இருப்பது : முகப்பு // அபு தாபி, உலக நடப்புகள், ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய நாடுகள், துபாய், ஹாலந்து // அபு தாபியில் இருந்து துபாய்க்கு சூப்பர் பஸ்ஸில் அரை மணி நேர பயணம்

அபு தாபியில் இருந்து துபாய்க்கு சூப்பர் பஸ்ஸில் அரை மணி நேர பயணம்

அபு தாபியில் இருந்து துபாய்க்கு அரை மணி நேர பயணம், சூப்பர் பஸ் சோதனை ஓட்டம் தொடங்கியது:பதினைந்து மீட்டர் நீலத்தில், இரண்டு பக்கமும் எட்டு கதவுகள். மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் செல்லகூடிய அதிவேக சூப்பர் பஸ்சை ஐக்கிய அரபு அமீரக போக்குவரத்து அறிமுகப்படுத்த இருக்கிறது. ஹாலந்து நிறுவனம் கடந்த செப்டெம்பரில் சோதனை செய்த இந்த சூப்பர் பஸ் இனி துபாயில் பார்க்கலாம். துபாயில் இருந்து அபு தாபிக்கு அரை மணி நேரத்தில் செல்லகூடிய  இதை அறிமுகப்படுத்த இருக்கின்றனர். இதற்க்கான சோதனை ஓட்டம் வரும் பதினோராம் தேதி துபாயில் நடக்க இருக்கும் சிட்டி ட்ரான்ஸ்போர்ட் எக்ஸ்போவில் துவங்க இருகின்றனர். விரைவில் துபாய் மற்றும் அபு தாபி சாலைகளில் உலாவ இருக்கிறது.

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.