நீங்கள் இருப்பது : முகப்பு // அபு தாபி, உலக நடப்புகள், ஐக்கிய அரபு அமீரகம் // அபு தாபி க்ராண்ட் பிரிக்ஸ் 2011 – நாளை டிக்கெட் விற்பனை துவங்குகிறது

அபு தாபி க்ராண்ட் பிரிக்ஸ் 2011 – நாளை டிக்கெட் விற்பனை துவங்குகிறது

அபு தாபியின் யாஸ் மெரீனா சர்கியூட்டில் நடைபெறும் பார்முலா ஒன் கார் பந்தயத்தின் மூன்றாவது ஆண்டான இந்த வருடம் நவம்பர் 11 முதல் 13 வரை மூன்று நாட்கள் யாஸ் ஐலாண்டில் நடைபெற இருக்கிறது. அதற்கான டிக்கெட்கள் நாளை ஏப்ரல் இருபத்தி எட்டாம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

கடந்த ஆண்டு போட்டி நடைபெறும் ஒரு மாதத்திற்கு முன்பே தொண்ணூறு சதவீத டிக்கெட்கள் விற்று தீர்ந்தது. 2009 ஆம் நடைபெற்ற போட்டியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உட்பட உலகின் பல்வேறு முக்கிய பிரபலங்கள் நேரில் வந்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் நாளை காலை ஒன்பது முதல் விற்பனை துவங்கும் என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post to Twitter

Tags:

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.