நீங்கள் இருப்பது : முகப்பு // உலக சினிமா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சிரியா, மேற்காசிய நாடுகளின் சினிமா // சிரியாவின் சர்வதேசிய ஆவணத் திரைப்பட விழா : டாக்ஸ் பாக்ஸ் 2011

சிரியாவின் சர்வதேசிய ஆவணத் திரைப்பட விழா : டாக்ஸ் பாக்ஸ் 2011

வளைகுடா நாடுகளின் ஒன்றான சிரியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ‘டாக்ஸ் பாக்ஸ’ எனப்படும் சர்வதேசிய ஆவணத் திரைப்பட விழாவின் நான்காவது பதிப்பான இந்த ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற்றது.

இந்த விழாவை சிரியா உற்பத்தி நிறுவனம் (Syrian Production Company) மற்றும் பரோக்சன் பிலிம்ஸ (Proaction Film) ஆகிய லாபமற்ற நிறுவனங்கள் இணைத்து நடத்தும் இந்த விழாவை பார்க்க பொது மக்களுக்கு இலவச அனுமதி உண்டு.

இறுதி நாளில் பார்வையாளர் வழங்கிய ஓட்டின் படி சிறந்த படமாக ‘டேடா, அல்ப் மர்ரா’ என்கிற ஆவணப் படம் சிறந்த படமாக தேர்வானது. இந்த படம்  லெபானான் தலைநகர் பெய்ரூட்டில் வசிக்கும் 83 வயது பாட்டிக்கும் அவளது பேரனுக்கும் இடையில் நடக்கும் கதை. இந்த படத்தின் பெயர் ‘பாட்டி: ஆயிரம் தடவை’ , இயக்குனர் மொஹம்மத் காபூர்

Short in English: DoX BoX is an International Documentory Film Festival founded on 2008. On its fourth session (March 2-10, 2011), Qatari film ‘Teta, Alf Marra (Grandma, A Thousand Times)’ won the Audience Award for Best Documentary, directed by Mahmoud Kaabour.

Post to Twitter

Tags: , , , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.