நீங்கள் இருப்பது : முகப்பு // அபு தாபி, உலக நடப்புகள், ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் // ரோல்ஸ் ராய்ஸ் காரின் மிகப்பெரிய ஷோரூம் அபு தாபியில் திறக்கப்பட்டது

ரோல்ஸ் ராய்ஸ் காரின் மிகப்பெரிய ஷோரூம் அபு தாபியில் திறக்கப்பட்டது

முன்னணி கார் நிறுவங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் தனது உலகின் மிகப்பெரிய ஷோரூமை ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் திறந்து இருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் இங்கிலாந்தில் அமைந்துள்ள டெர்பி நகரை தலைமையாக கொண்ட இந்த கார் நிறுவனம் நூறு ஆண்டுகள் பழமையானது. உலகெங்கும் வாணிகம் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த வருடத்தின் பதினைந்து சதவீத கார்கள் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை ஆகியுள்ளது என்றும், அதிலும் அபு தாபியில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான கார்கள் விற்பனை ஆகின்றதால் இங்கே துவங்க இருப்பதிற்கு காரணம் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

Short in English: One of the leading automobile company Rolls-Royce opens its largest showroom in Abu Dhabi, UAE

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.