நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, தமிழ் சினிமா // தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

இந்த பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு தினமான ஜனவரி 14 ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் திரைப்படங்கள். சூர்யா நடித்த கடைசி இரண்டு வெற்றி படங்களை சன் மற்றும் கலைஞர் தொலைகாட்சிகள் ஒளிபரப்புகிறது. அதாவது சன் பிக்சர்ஸ் படமான ‘அயன்’  சன் டி.வி.யிலும், உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ‘ஆதவன்’ கலைஞர் டி.வி.யிலும் ஒளிப்பரப்ப இருக்கிறது. அதே போன்று ஆர்யாவின் சமீபத்திய படங்களான ‘மதராசப்பட்டினம்’ கலைஞர் டி.வி.யிலும் மற்றும் புத்தம் புதிய திரைப்படமான ‘சிக்கு புக்கு’வும் விஜய் டி.வி.யும் ஒளிபரப்புகிறது.

சன் டி.வி.யின் தெலுங்கு சேனலான  ஜெமினி டி.வி.யில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ரோபோ’ தெலுங்கிலும் ஒளிபரப்பாக உள்ளது.

சன் டி.வி              : சுப்ரமணியபுரம், *அயன், *சுறா, தோரணை
கலைஞர் டி.வி: மதராசப்பட்டினம், ஆதவன்
விஜய் டி.வி       : சிக்கு புக்கு

Post to Twitter

1 Response to " தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் "

  1. I appreciate your wp web template, where do you down load it from?

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.