நீங்கள் இருப்பது : முகப்பு // ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய அரபு அமீரகம், குறும்படம், மேற்காசிய நாடுகளின் சினிமா // துபாயில் நடிகர் தேவை

துபாயில் நடிகர் தேவை

ஐக்கிய அரபு அமீரகத்தின் திரைப்பட இயக்குனர் நவாஃப் அல் ஜனாஹி(Nawaf Al Janahi), ஸீ ஷடோவ் (Sea Shadow) என்கிற திரைப்படத்தை முடித்த கையோடு ஒரு குறும்படம் எடுக்க இருக்கிறார். தெ ரூம்(The room) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படத்தை அடுத்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எடுக்க திட்டமிட்டு உள்ளார். அந்த குறும்படத்தில் நடிக்க ஐம்பது வயது மதிப்புள்ள அனுபமிக்க நடிகரை தேடி வருகிறார். முன் அனுபவம் உள்ளவர்கள் அதில் நடிக்க விண்ணபிக்கலாம் என்று அவரது இணையத்தில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

Post to Twitter

Tags: ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.